Change View:     
தேசியச் செய்திகள்
(வியாழக்கிழமை 27 மார்ச் 2014)     
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 ஆண்டுகளில் 8 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
(புதன்கிழமை 26 மார்ச் 2014)     
2002ஆம் ஆண்டு நடந்த பயங்கர குஜராத் கலவரத்திற்காக வருத்தப்படுவதாகக் கூறிய நரேந்திர மோடி, தனக்கு அதனால் குற்ற உணர்வு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
(புதன்கிழமை 26 மார்ச் 2014)     
தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இந்தியன் முஜாகிதீன் இயக்க தலைவன் கைது செய்யப்பட்டார்.
(புதன்கிழமை 26 மார்ச் 2014)     
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தான் முதலமைச்சர் பதவியை தியாகம் செய்துள்ளதாகவும், தான் எதிலிருந்தும் தப்பி ஓடவில்லை எனவும் பேசியுள்ளார். வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிடுவது தொடர்பாக மக்களின் கருத்துக்களை பெற அங்கு சென்ற கெஜ்ரிவால் மீது முட்டை மற்றும் கருப்பு மை வீசப்பட்டது.
(செவ்வாய்கிழமை 25 மார்ச் 2014)     
ஜார்கண்ட் மாநிலத்தில் பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகித்து வயதான பழங்குடியின தம்பதியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Go to / 4276 page(s) | ‹‹ Prev|Next ››