Change View:
உலகச் செய்திகள்
மாயமான மலேசிய விமானம்: தலைமை விமானியே காரணம் - நீண்ட கால நண்பர் தகவல்
(புதன்கிழமை 26 மார்ச் 2014)
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8 ஆம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
மாயமான மலேசிய விமானத்தின் புதிரை முடிவுக்கு கொண்டு வருவோம் - ஆஸ்திரேலிய பிரதமர்
(புதன்கிழமை 26 மார்ச் 2014)
மாயமான மலேசிய விமானத்தின் புதிரை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அரசாங்கத்தின் மீதான வெறுப்பு; அலாஸ்கா மக்களும் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்
(புதன்கிழமை 26 மார்ச் 2014)
உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமீயா சமீபத்தில் ரஷ்யாவுடன் இணைந்து கொண்டது. அதேபோல அமெரிக்காவில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கு அலாஸ்கா மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
டிவி ஓடிக்கொண்டேயிருக்க ஆறு மாதங்களுக்கு பின் அழுகிய சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி
(புதன்கிழமை 26 மார்ச் 2014)
ஜெர்மனியில் டிவி பார்த்தப்படியே இறந்து போன பெண் ஒருவரின் சடலம் 6 மாதத்திற்கு பின் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பெண் உயிர்ழந்தபோது ஆன் செய்யப்பட்டிருந்த தொலைகாட்சி, தொடர்ந்து 6 மாத காலம் அப்படியே இருந்துள்ளது.
விமான பயணிகளின் உறவினர்கள் போலீசாருடன் மோதல்
(புதன்கிழமை 26 மார்ச் 2014)
கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்கு 239 பேரோடு கடந்த மார்ச் 8 ஆம் தேதி புறப்பட்ட மலேஷிய விமானம் மாயமானது. காணாமல் போன அந்த விமானம் கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பயணிகள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று மலேஷியா அறிவித்தது. இதற்கு சீன மக்களிடையெ கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
Calendar View
Go to
*
/ 3057 page(s)
|
‹‹ Prev
|
Next ››