Change View:     
சு‌ற்று‌ச்சூழ‌ல்
(செவ்வாய்கிழமை 25 மார்ச் 2014)     
2012ஆம் ஆண்டு மட்டும் உலகம் முழுதும் மாசடைந்த நச்சுக்காற்றுக்கு 70 லட்சம் பேர் பலியாகியிருப்பதாக உலக சுகாதார மையம் அபாய மணி அடித்துள்ளது.
(வெள்ளிக்கிழமை 7 மார்ச் 2014)     
வட அமெரிக்காவின் மகா சமவெளியில், அதாவது மேற்கு டகோடா பகுதியில் ஒரு தனியான சிறிய மலைத்தொடர் உள்ளது. அதுதான் பிளாக் ஹில்ஸ் என்று அழைக்கப்ப்டுகிறது.
(வியாழக்கிழமை 6 பிப்ரவரி 2014)     
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அண்மையில் பிறந்த நெருப்புக் கோழியை தனி இடத்தில் வைத்து பராமரித்து வருவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
(செவ்வாய்கிழமை 16 ஜூலை 2013)     
இனி வரும் காலங்களில் புவியின் வெப்ப நிலை ஒவ்வொரு செல்சியஸ் டிகிரி அதிகரிக்கும்போதும் கடல் நீர் மட்டம் 2.3 மீட்டர்கள் அதிகரிக்கும் என்று புதிய சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
(செவ்வாய்கிழமை 7 மே 2013)     
கரியமில வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக ஆர்ட்டிக் கடற்பகுதி விரைவாக அமிலத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று நார்வே நாட்டினர் நடத்தியுள்ள ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
Go to / 61 page(s) | ‹‹ Prev|Next ››