Change View:     
நே‌ர்முக‌ம்
(வியாழக்கிழமை 3 நவம்பர் 2011)     
மாற்றுத்திறனாளிகள் என்று உடல் குறைபாடு உடையவர்களை அல்லது ஐம்பொறிகளில் குறைபாடு உள்ளவர்களை அழைக்கின்றனர். இன்றைக்கும் ஊனமுற்றோர்கள், அதைவிட மோசமாக நொண்டிகள், குருடர்கள், கிறுக்கர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் மனிதர்கள்தான். மேலும், மதிப்புமிக்க மனிதர்கள்.
(திங்கள்கிழமை 18 ஜூலை 2011)     
இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள மற்ற எந்த அணையையும் போன்று முல்லைப் பெரியாறு அணையும் பலமாகவே உள்ளது. 1979ஆம் ஆண்டிலும், அதன் பிறகு 1999ஆம் ஆண்டிலும், பிறகு 2004ஆம் ஆண்டிலும் மத்திய அரசின் நீர் வளத் துறையின் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு, அணை பலமாக உள்ளதென அறிக்கையளிக்கப்பட்டுள்ளது.
(வியாழக்கிழமை 28 ஜனவரி 2010)     
சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பயங்கரவாத இயக்கம் என்று முத்திரையிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிந்ததற்குக் காரணம் என்று அயர்லாந்தில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் முடிவுக்கு வந்தததாக அத்தீர்ப்பாயத்தின் விசாரணையில் பங்கேற்ற பேராசிரியர் முனைவர் பால் நியூமேன் கூறினார்.
(புதன்கிழமை 23 டிசம்பர் 2009)     
சென்ட்ரலில் இருந்து தெற்குப் பக்கமாக செங்கல்பட்டு வரை, வடக்குப் பக்கம் கும்மிடிப்பூண்டி, மேற்குப் பக்கம் திருவள்ளூர், திருத்தணி என்று உள்ளது. மற்றொன்று பறக்கும் ரயில். அது பறக்கவும் இல்லை, ரயிலும் இல்லை. இதில் 20 விழுக்காடு 15 விழுக்காடு பயணிகளுடன்தான் ஓடுகிறது.
(திங்கள்கிழமை 21 டிசம்பர் 2009)     
கூவம் சென்னையைப் பொறுத்தமட்டில் ஒரு சாபக்கேடு மாதிரி ஆகியிருக்கிறது. இது ஒரு நதி, நல்ல தண்ணீர் ஓடி, குளிக்கவும், படகு போக்குவரத்து நடத்தவும் பயன்படுத்தியும் சாதாரண நதியாக இருந்தது. இன்றைக்கு முழுவதுமாக சாக்கடையாக இருக்கிறது. அதுவும் பல பத்தாண்டு காலங்களாக மேலும் மேலும் சாக்கடையாக மாறிக்கிட்டிருக்கிறது.
Go to / 4 page(s) | ‹‹ Prev|Next ››