Change View:     
வேளாண்மை
(புதன்கிழமை 1 ஜனவரி 2014)     
ஈரோடு: ஆட்கள் பற்றாக்குறையால் கோபி பகுதியில் இயந்திரம் மூலம் நெற்பயிர் அறுவடை தீவிரமாக நடக்கிறது.
(செவ்வாய்கிழமை 3 செப்டம்பர் 2013)     
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதால் வங்க கடலின் கடலோர மாவட்டங்களில் 5ஆ‌ம் தே‌தி முத‌ல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை கு‌றி‌த்து ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்டு வரு‌ம் மழைரா‌ஜ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.
(திங்கள்கிழமை 12 ஆகஸ்டு 2013)     
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், நாகை மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை கு‌றி‌த்து ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்டுவரு‌ம் மழைரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
(வெள்ளிக்கிழமை 7 ஜூன் 2013)     
ஜுன் மாதம் 7 ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் சூழ்நிலை உள்ளதால் ஜுன் 8 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எ‌ன்று மழை கு‌றி‌த்து ஆ‌ய்வு செ‌‌ய்து வரு‌ம் மழைரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
(வெள்ளிக்கிழமை 31 மே 2013)     
மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளதால் ஜுன் 1 ம்தேதி முதல் 6 ம்தேதி வரை வட தமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்தில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Go to / 175 page(s) | ‹‹ Prev|Next ››