Change View:     
செய்திகள்
(புதன்கிழமை 26 மார்ச் 2014)     
ரிசர்வு வங்கி, வளர்ச்சியை ஊக்குவிப்பற்காக கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பு உள்ளது என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த்சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
(செவ்வாய்கிழமை 25 மார்ச் 2014)     
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ) தனது 5 கோடி சந்தாரர்களுக்கு நிலையான கணக்கு எண் வசதியை அக்டோபர் மாதம் முதல் அறிமுகம் செய்கிறது.
(ஞாயிற்றுக்கிழமை 23 மார்ச் 2014)     
ரிசர்வ் வங்கி, பல்வேறு வங்கி வாடிக்கையாளர்களால் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ. 3,652 கோடி, வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வு மற்றும் கல்விக்காக பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில், பல்வேறு வங்கி வாடிக்கையாளர்களால் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ. 3,652 கோடி, வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வு மற்றும் கல்விக்காக பயன்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
(வெள்ளிக்கிழமை 21 மார்ச் 2014)     
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தின் சேவையை வரும் ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்திட முடிவு செய்துள்ளது.
(வியாழக்கிழமை 20 மார்ச் 2014)     
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் புதிய ஷெவர்லே பீட் ஹேட்ச் பேக்கை (பேஸ் லிப்ட்) சமீபத்தில் வெளியிட்டது. நான்கு ட்ரிம்களான பிஎஸ், எல்எஸ், எல்டி., மற்றும் எல்டி(ஓ) என்றும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி., தேர்வுகளிலும் புதிய பீட் கிடைக்கிறது.
Go to / 1266 page(s) | ‹‹ Prev|Next ››