Change View:     
கட்டுரைகள்
(சனிக்கிழமை 3 ஜனவரி 2009)     
2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் தொழில், நிதி, வணிகத் துறைகளில் நடந்த மிக மிக முக்கியமான தகவல்கள், நிகழ்வுகளின் தொகுப்பு.
(செவ்வாய்கிழமை 30 டிசம்பர் 2008)     
புது தில்லி: 2008 ஆம் ஆண்டு கப்பல் போக்குவரத்து துறையிலும், துறைமுகங்களின் மேம்பாட்டு பணியிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
(புதன்கிழமை 24 டிசம்பர் 2008)     
டோக்கியோ: ஜப்பானும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஜப்பான் குறிப்பிடத்தக்க நாடு. இதன் வருவாயின் பெரும்பகுதி ஏற்றுமதியை நம்பியே உள்ளன.
(புதன்கிழமை 12 நவம்பர் 2008)     
திருப்பூர்: அந்நிய நாடுகளில் இறக்குமதி குறைந்துள்ளதால், திருப்பூரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள பின்னலாடை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
(வியாழக்கிழமை 30 அக்டோபர் 2008)     
ஐக்கிய நாடுகள் சபை: ஐ.நா. பொதுச் சபையில் கியூபாவிற்கு எதிராக அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடையை நீடிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக வாக்களித்தன.
Go to / 9 page(s) | ‹‹ Prev|Next ››