Change View:     
செய்திகள்
(வியாழக்கிழமை 20 மார்ச் 2014)     
உலகிலேயே மிக மிகக் மெல்லிய தடிமனுடன் வடிவமைக்கப்பட்ட மொபைல் போன், இம்மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது.
(வெள்ளிக்கிழமை 28 பிப்ரவரி 2014)     
நடிகர் ரஜினிகாந்தின் புதிய படமான கோச்சடையான் வெளியீட்டை முன்னிட்டு கார்போன் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
(வெள்ளிக்கிழமை 28 பிப்ரவரி 2014)     
கணிப்பொறிகளின் விண்டோஸ் மூலமாக பேஸ்புக் பயன்படுத்தும் போது மெசேஞ்சர் மூலம் தகவல்களைப் பறிமாறிக்கொள்ளும் வசதி, மார்ச் 3 ஆம் தேதி முதல் செயலிழந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் போன் 8 கருவிகளில் ஃபேஸ்புக் மெசேஞ்சர் அறிமுகப்படுத்தப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்ததற்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
(வெள்ளிக்கிழமை 28 பிப்ரவரி 2014)     
பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், விளம்பரதாரர்களை குறிவைத்து இரண்டு விளம்பர பிரச்சாரங்களைத் துவக்கியுள்ளது.
(புதன்கிழமை 26 பிப்ரவரி 2014)     
நமக்கு இணையத்தில் ஏதாவது வீடியோவைப் பார்க்க வேண்டும் என்றால் உடனே யூட்யூப் என்ற வலைத்தளத்துக்குத்தான் செல்வோம். அந்த வீடியோவைப் பார்த்த உடனே அதை நமது கம்ப்யூட்டரிலோ அல்லது டேப்லட்டிலோ தரவிறக்கம் செய்யலாம் என்று தோன்றும். ஆனால் அதை எப்படி தரவிறக்கம் செய்வது என்று நமக்குத் தெரியாமல் தேவையான வீடியோக்களையும் விட்டுவிடுவோம்.
Go to / 76 page(s) | ‹‹ Prev|Next ››