Change View:     
நட்சத்திர பேட்டி
(செவ்வாய்கிழமை 25 மார்ச் 2014)     
மல்லி, டெரரிஸ்ட் என்று ஆரம்ப காலத்திலேயே சர்ச்சைக்குரிய பாதையில் சஞ்சரிக்க ஆரம்பித்தவர் சந்தோஷ் சிவன். அவரின் புதிய படைப்பு இனம். இலங்கை போர் பின்னணியில் அனாதைகளின் கதையைச் சொல்லும் படம். அதனாலேயே உலகத் தமிழர்கள் மத்தியில் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு. சென்சார் முடிந்து தயாராக இருக்கும் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது.
(வெள்ளிக்கிழமை 14 மார்ச் 2014)     
உயிர், மிருகம், சிந்து சமவெளி போன்ற படங்களின் மூலம் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்திக் கொண்டவர் சாமி. அவர் இயக்கும் அடுத்த படம்தான் கங்காரு. தான் இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது கங்காரு என்ற சாமி படம் குறித்து பேசியவை உங்களுக்காக.
(திங்கள்கிழமை 10 மார்ச் 2014)     
இது எந்த மாதிரி படம்ங்கிறது உங்க எல்லோருக்கும் தெரியும். பெர்பாமன்ஸ் கேப்சர் போட்டோ ரியலிஸ்டிக் ஃபிலிம். நடிப்புப் பதிவாக்க தொழில்நுட்பம். நான் வைரமுத்து அங்கிள்கிட்ட எப்படி தமிழ்ல இதை சொல்றதுன்னு கேட்டு மனப்பாடம் செய்து சொல்றேன். நம்ம நாட்ல இந்த டெக்னாலஜியில் ஒரு முழுப்படம் ஸ்டார்ட் டு என்ட் பண்ணுறது ஃபர்ஸ்ட் டைம்.
(வியாழக்கிழமை 6 மார்ச் 2014)     
பெரிய ஹீரோ இல்லை, பெரிய தொழல்நுட்பக் கலைஞர்கள் இல்லை. ஆனால் ஜிகிர்தண்டாவைப் பார்க்க தமிழகமே ஆவலாக இருக்கிறது என்றால் அதற்கு ஒரேயாரு காரணம் கார்த்திக் சுப்பாராஜின் பீட்சா. தமிழ் சினிமாவில் திருப்பத்தை ஏற்படுத்திய படம். ஜிகிர்தண்டாவின் ட்ரெய்லர் அவரிடம் இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைக்கிறது. படம் விரைவில் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் கார்த்திக் சுப்பாராஜ்.
(புதன்கிழமை 26 பிப்ரவரி 2014)     
ரேனிகுண்டாவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் சஞ்சனா சிங். முதல் படத்தில் அவர் காட்டிய திறமையில் அரை சதவீதத்தைக்கூட அடுத்தடுத்தப் படங்களில் காட்ட முடியவில்லை. சினிமாவின் கவர்ச்சி பிரதேசம் அவரையும் விழுங்கிவிட்டது. தனது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். இருக்குது, செய்யுது என்று நமிதா தமிழ்தான் பேசுகிறார் சஞ்சனா. அவரின் பேட்டி.
Go to / 54 page(s) | ‹‹ Prev|Next ››