Change View:     
ஹாலிவுட்
(செவ்வாய்கிழமை 11 மார்ச் 2014)     
கார் விபத்தில் சமீபத்தில் மறைந்த ஹாலிவுட் நடிகர் பால் வால்கரின் கடைசிப் படம் இந்தியாவில் வெளியாகிறது. பால் வால்கரின் எதிர்பாராத மரணம் இந்தியாவிலும் எதிரொலித்தது. சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி அவரின் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
(திங்கள்கிழமை 17 மார்ச் 2014)     
கோடையை குறி வைத்து ப்ளாக் பஸ்டர் படங்களை வெளியிடுவது ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் வாடிக்கை. இதற்கு பிள்ளையார்சுழி போட்ட படம் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ்.
(திங்கள்கிழமை 17 மார்ச் 2014)     
ஜுலை முப்பதாம் தேதி வந்தால் ஹாலிவுட்டின் ஆக்சன் கிங்குக்கு 67 வயது நிறைவுறுகிறது. இந்த வயதிலும் தனது முன்னாள் மிஸ்டர் அமெரிக்கா முறுக்கிய உடற்கட்டுடன் எதிரிகளை அழிக்க தாத்தா தயார். வயதில்தான் தாத்தா. ஆரோக்கியத்தில் தாதா.
(திங்கள்கிழமை 17 மார்ச் 2014)     
இந்த வார யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது வெஸ் ஆன்டர்சனின் த கிரான்ட் புடாபெஸ்ட் ஹேட்டல். எட்டாவது இடத்தில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
(திங்கள்கிழமை 17 மார்ச் 2014)     
ட்ரீம்வொர்க்ஸ் 145 மில்லியன் டாலர்கள் செலவழித்து எடுத்தப் படம் முதல் பத்து தினங்களில் யுஎஸ் ஸில்மட்டும் 63.2 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. குறைவுதான். சென்ற வார இறுதியில் இதன் கலெக்ஷன் 21.2 மில்லியன் டாலர்கள்.
Go to / 146 page(s) | ‹‹ Prev|Next ››