Change View:     
மற‌க்க முடி‌யுமா
(சனிக்கிழமை 22 மார்ச் 2014)     
1959 ல் பிக்பாக்கெட் வெளியானது. மிசெல் என்ற பிக்பாக்கெட்காரனின் இலக்கில்லாத வாழ்க்கை ஜோ‌ன் என்ற அவன் மீது அன்பு கொண்ட உள்ளத்தை கண்டடைவதுதான் கதை.
(திங்கள்கிழமை 3 மார்ச் 2014)     
இசையுலகம் ஒரு மேதையை இழந்து இன்று ஒன்பது வருடங்கள் ஆகிறது. 2005ல் இதே தினம் சென்னையில் மாரடைப்பால் ரவீந்திரன் மாஸ்டர் உயிரிழந்தார். தமிழ்ப்பட ரசிகர்களுக்கு ரவீந்திரன் மாஸ்டர் குறித்து அதிகம் தெரிய வாய்ப்பில்லை. தமிழில் சில படங்களுக்கே அவர் இசையமைத்துள்ளார். தமிழில் அவரின் முதல் படம் ரசிகன் ஒரு ரசிகை.
(சனிக்கிழமை 15 பிப்ரவரி 2014)     
பாலுமகேந்திரா மறைந்துவிட்டார். மறைந்தவரைப் பற்றி பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பதில் எல்லோருக்குமே ஆர்வம். சன், கலைஞர், ஜெயா, விஜய்... எல்லா சேனல்களிலும் வேறு செய்திகள், நிகழ்ச்சிகள். செய்தி சேனலில் மட்டும் சில நொடிகள் பாலுமகேந்திராவை நினைவுகூர்ந்தார்கள்.
(சனிக்கிழமை 8 பிப்ரவரி 2014)     
பியூனா விஸ்டா சோஷியல் கிளப் ஆவணப்படத்தை பார்த்தவர்களால் அதனை மறக்க முடியாது. இசையைப் பற்றிய அரிச்சுவடி தெரியாதவர்களையும் இந்த ஆவணப்படம் பரவசப்படுத்தும். இந்த படத்தைக் குறித்து எழுத்தாளர் ஞாநி தனது இணையத்தில் குறிப்பிட்டிருந்தார்.
(செவ்வாய்கிழமை 24 டிசம்பர் 2013)     
பூனே திரைப்பட கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் என் மூன்று வருட படிப்பை 1969-ல் முடித்துக் கொள்கிறேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்க்காமலே 1971-ல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் “நெல்லு” இது மலையாளப்படம். இதன் இயக்குனர் ராமு கரியத். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைக்கிறது. 71 -முதல் 75 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறேன்.
Go to / 8 page(s) | ‹‹ Prev|Next ››