Change View:
தமிழ் நாடு
எப்போதும் ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்
(வியாழக்கிழமை 11 நவம்பர் 2010)
ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே திறக்கப்பட்ட ஸ்ரீரங்கம் கோயில் ஆயிரங்கால் மண்டபம் இனி ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். எப்போது வேண்டுமானாலும் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்வோர் ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்.
டிசம்பர் 1-ந் தேதி முதல் சுற்றுலா பொருட்காட்சி
(புதன்கிழமை 3 நவம்பர் 2010)
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா தொழில் பொருட்காட்சி டிசம்பர் 1-ந் தேதி தொடங்கி, 75 நாட்கள் நடைபெறும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.
விரைவு ரயில்கள் கூடுதலாக 7 இடங்களில் நின்று செல்லும்
(செவ்வாய்கிழமை 19 அக்டோபர் 2010)
பொதுமக்களின் வேண்டுகோலுக்கு இணங்க, சில முக்கிய ரயில்கள், கூடுதலாக 7 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தனுஷ்கோடியில் அபூர்வ கற்கள் பெயர்த்தெடுப்பு
(திங்கள்கிழமை 18 அக்டோபர் 2010)
கடற்கோள் மற்றும் கடுமையான புயலினாலும் அழிந்து தற்போது வெறும் நினைவு சின்னமாய் காட்சியளிக்கும் தனுஷ்கோடியின் சிதைந்த கட்டிடங்களில் இருந்து சட்டவிரோதமாக சிலர் அபூர்வ கற்களை பெயர்த்து எடுத்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்று வருகின்றனர்.
சொந்த நாடுகளுக்குத் திரும்பும் பறவைகள்
(சனிக்கிழமை 5 ஜூன் 2010)
இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு பல்வறு நாடுகளில் இருந்து இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்த பல்வேறு வகையான பறவைகள் தங்களது குடும்பத்துடன் வேடந்தாங்கலில் இருந்து மீண்டும் தத்தமது நாடுகளை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றன.
Calendar View
Go to
*
/ 13 page(s)
|
‹‹ Prev
|
Next ››