Change View:     
திருத் தலங்கள்
(செவ்வாய்கிழமை 16 நவம்பர் 2010)     
முருக‌‌னி‌ன் அறுபடை ‌வீடுக‌ளி‌ல் ஒ‌ன்றான பழ‌னி முருக‌ன் கோ‌யி‌லி‌ல் கா‌ர்‌த்‌திகை ‌தீப‌த் ‌திரு‌விழா‌வி‌ற்கான கா‌ப்பு க‌ட்டுத‌ல் நே‌ற்று வெகு ‌சிற‌ப்பாக நடைபெ‌ற்றது.
(செவ்வாய்கிழமை 16 நவம்பர் 2010)     
சப‌ரிமலை ஐய‌ப்ப‌ன் கோ‌யி‌ல் கா‌ர்‌த்‌திகை மாத‌ ம‌ண்டல பூஜை‌க்காக செ‌‌வ்வா‌ய்‌க்‌கிழமை நடை ‌திற‌க்க‌ப்படு‌கிறது.
(திங்கள்கிழமை 15 நவம்பர் 2010)     
‌திருவ‌ண்ணாமலை‌யி‌ல் கா‌ர்‌த்‌திகை ‌தீப‌த்த‌ன்று மகாதீபத்தை காண மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக மலைக்கு செல்லும் பாதையில் பறக்கும் பலூன் விளக்குகள் அமைக்கப்படும் என்று வடக்கு மண்டல காவ‌ல்துறை ஐ.ஜி. ரமேஷ் குடாவ்லா தெரிவித்தார்.
(சனிக்கிழமை 13 நவம்பர் 2010)     
வரு‌ம் 21ஆ‌ம் தே‌தி கா‌ர்‌த்‌திகை ‌தீப‌த் ‌திரு‌விழா கொ‌ண்டாட‌ப்பட உ‌ள்ளதை மு‌ன்‌னி‌ட்டு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவி‌லில் நே‌ற்று கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவ‌ங்‌கியது.
(வெள்ளிக்கிழமை 12 நவம்பர் 2010)     
‌திருமலை ‌திரு‌ப்ப‌தி‌யி‌ல் உ‌ள்ள ஏழுமலையா‌ன் கோ‌யி‌லி‌ல் 3 ட‌ன் பூ‌க்களை‌க் கொ‌ண்டு நாளை பு‌ஷ‌்ப யாக‌ம் நடைபெற உ‌ள்ளது. இதனை‌க் காண ஏராளமான ப‌க்த‌ர்க‌ள் நாளை ‌திருமலை‌க்கு‌ச் செ‌ல்வா‌ர்க‌ள் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.
Go to / 28 page(s) | ‹‹ Prev|Next ››