Change View:     
சு‌ற்றுலா செ‌‌ய்‌தி
(திங்கள்கிழமை 24 ஜனவரி 2011)     
உலகின் முதன்மையான 50 பண்பாடு, சுற்றுலாத் தலங்கள் பட்டியலில், பேரரசர் ஷாஜஹான் கட்டிய தாஜ் மஹால் உள்ள ஆக்ரா நகரமே முதலிடத்தில் உள்ளது.
(வியாழக்கிழமை 13 ஜனவரி 2011)     
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் அயல் நாட்டவருக்கு வழங்கப்படும் சுற்றுலா விசாவில் (Tourist Visa) ஒரு முறை பயணம் செய்துவிட்டு மீண்டும் விசா பெறுவதற்கு இரண்டு மாத இடைவெளி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது.
(செவ்வாய்கிழமை 16 நவம்பர் 2010)     
கை‌வினை‌ கலைஞ‌ர்க‌ளா‌ல் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட கை‌வினை‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் க‌ண்கா‌ட்‌சி செ‌ன்னை வ‌ள்ளுவ‌ர் கோ‌ட்ட‌த்‌தி‌ல் நே‌ற்று‌த் துவ‌ங்‌கியது. வரு‌ம் 23ஆ‌ம் தே‌தி வரை காலை 10 ம‌ணி‌ முத‌ல் 8 ம‌ணி வரை இ‌ந்த க‌ண்கா‌ட்‌சி தொட‌ர்‌ந்து நடைபெறு‌‌கிறது.
(வெள்ளிக்கிழமை 12 நவம்பர் 2010)     
‌‌ஷ‌ீரடி‌க்கு செ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ப்ப‌ம் கொ‌ண்டிரு‌ப்பவ‌ர்களு‌க்கு ஓ‌ர் அ‌ரிய‌ச் செ‌ய்‌தி. ஷ‌ீரடி‌க்கு சு‌ற்றுலா ர‌யி‌ல் ஒ‌ன்றை இய‌க்க இ‌ந்‌திய ர‌யி‌ல்வா கே‌ட்ட‌ரி‌ங் ம‌ற்று‌ம் சு‌ற்றுலா‌க் கழ‌க‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.
(வியாழக்கிழமை 11 நவம்பர் 2010)     
பய‌ணிக‌ளி‌ன் கூட்ட நெரிசலை த‌‌வி‌ர்‌க்கு‌ம் வகை‌யி‌ல், சென்னை சென்டிரலில் இருந்து நெ‌ல்லை‌க்கு வரும் 17-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை, புதன்கிழமைதோறும் சிறப்பு ரயில் (வ.எண். 06013) இயக்கப்படுகிறது.
Go to / 48 page(s) | ‹‹ Prev|Next ››