Change View:     
இந்து
(திங்கள்கிழமை 27 ஜனவரி 2014)     
மகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக, அனைத்து தெய்வங்களும் 33 கோடி தேவர்களும் வைகுண்டத்தில் சங்கமித்தார்கள். ராமாவதாரத்தில் எந்தெந்த பாத்திரங்கள் வரும், அவற்றை யார், யார் ஏற்பது என்பது குறித்து தீர்மானிக்கப்பட்டு வந்தது.
(புதன்கிழமை 21 மார்ச் 2012)     
பெறற்கரிய பிறவியாம் மானிடப் பிறவியெடுத்து உயர்ந்த நிலையையும் அடைந்தவன் கூட ஸாஸ்வதமான பரமானந்த நிலையைப் பெற வேண்டுமானால் அவனுக்கு ஒரு நல்ல குரு தேவை. ஸத்குருவின் பெருமைகளைக் கூறியதோடு நில்லாமல் தானும் குருபக்தியையும், குருசேவைகயையும் சிரமேற் கொண்டொழுகினார் ஆதிசங்கரர்.
(செவ்வாய்கிழமை 29 நவம்பர் 2011)     
ஸ்ரீ மஹா லஷ்மித் தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து வருபவர்கள் அநேகம் பேர். அவளுக்குரிய சில பவித்திரமான மந்திரங்களை ஜபிப்பதன் மூலமாக -அவளுடைய அருளை, அவளை ஆராதிப்பவர்கள் அடையலாம்.அத்துடன் சகல கார்யங்களிலும் சகல விதமான சித்திகளையும் அடையலாம்.
(வியாழக்கிழமை 6 அக்டோபர் 2011)     
திருமலையில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் ஸ்ரீ வெங்கடேசப் பொருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்சவா விழாவின் 8ஆம் நாளான இன்று காலை தேர்த் திருவிழா (ரதோத்சவம்) நடைபெற்றது.
(வியாழக்கிழமை 6 ஆகஸ்டு 2009)     
சென்னை தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் நிலையத்தில் சீனிவாச பெருமாள் - பத்மாவதி தாயார் திருக்கல்யாண வைபோகம் நேற்று ‌சிற‌ப்பாக நடைபெற்றது. ‌திரு‌க்க‌ல்யாண ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Go to / 20 page(s) | ‹‹ Prev|Next ››