Change View:     
இஸ்லாம்
(வியாழக்கிழமை 29 மார்ச் 2012)     
நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை
(வெள்ளிக்கிழமை 10 செப்டம்பர் 2010)     
இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் நோன்பும் ஒன்று. சூரியன் உதிப்பதற்கு முன்பிருந்து, அது மறைவது வரை பட்டினியாக இருந்து பொழுதைக் கழிக்கும் வெறும் விரதமல்ல அது. மருத்துவம், வாழ்க்கை தத்துவம், அனுபவம், படிப்பினை, வழிபாடு அது. உண்ணாமலும், உறங்காமலும், உடலுறவு கொள்ளாமலும், அருந்தாமலும் இருப்பது வெறும் உடலியல் கட்டுப்பாடு. அதைத் தாண்டியும் அற்புதமான விஷயங்கள் ரமலான் மாதத்துக்குச் சொந்தமானவை.
(சனிக்கிழமை 22 ஆகஸ்டு 2009)     
இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். 30 நாட்கள் நோன்பிருந்து கடைசி நாளில் ரமலான் பெருவிழா கொண்டாடுவார்கள். தமிழ்நாடு தலைமை ஹாஜி மௌலவி டாக்டர் முப்தி சலாவுதீன் அயூபி சென்னையில் ரமலான் நோன்பு இன்று தொடங்குவதாக அறிவித்து‌ள்ளா‌ர்.
(வெள்ளிக்கிழமை 31 ஜூலை 2009)     
சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்) கீழ்க்கண்ட விதிகளை கூறியுள்ளார்.
(புதன்கிழமை 29 ஜூலை 2009)     
ஊருக்கு உபதேசம் செய்துகொண்டு, தாங்கள் இஷ்டம் போல நடப்பவர்களுக்கு கொடிய நரகம் காத்திருக்கிறது என்று நபிகள் நாயகள் (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்.
Go to / 10 page(s) | ‹‹ Prev|Next ››