Change View:     
மற்றவை
(செவ்வாய்கிழமை 19 ஜூன் 2012)     
"சத்குருவின் கண்களை எனக்குப் பிடிக்கும்… சலசலக்கிற நதியின் ஊடே தெரிகிற கூழாங்கல் குளிர்ச்சி உடையவை அவை..." - மலரினும் மெல்லிய வார்த்தைகளை பதியமிட்டு, மணம் வீசும் மனச்சித்திரங்களை மலரச் செய்யும் எழுத்தாளர் வண்ணதாசன் @ கவிஞர் கல்யாண்ஜியின் மென்மொழிவில் விரிகிறது இந்த வார 'ஈஷாவும் நானும்'...
(வியாழக்கிழமை 19 ஏப்ரல் 2012)     
மிகவும் கஷ்டமான ஒரு கேள்விதான். மனைவியுடன் சுமுகமான உறவு எப்போதும் வேண்டுமென விரும்பினால், முதலில் அவரை உங்களுடைய மனைவி என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்துங்கள். அவரை இன்னொரு மனித உயிராகப் பாருங்கள். இப்படிப் பார்த்தால் பிறகு அங்கே எந்தப் பிரச்சனையும் இருக்காது. ‘இவள் என் மனைவி’ என்று நீங்கள் பார்க்கத் துவங்கும் கணத்திலேயே எங்கோ அவள் உங்களின் சொத்து என்றாகிவிடுகிறது. உங்களுக்குச் சொந்தமான சொத்து என்றவுடனேயே உங்களது அணுகுமுறை முற்றிலும் வேறுவிதமாக ஆகிவிடுகிறது.
(திங்கள்கிழமை 26 டிசம்பர் 2011)     
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய்
(சனிக்கிழமை 18 செப்டம்பர் 2010)     
நான் ஒர் உயர் உண்மையை நாடுகிறேன், அது மனிதர்களை பெரியவர்கள் ஆக்குமா, ஆக்காதா என்பதல்ல கேள்வி. அது அவர்களை உண்மையிலும், சாந்தியிலும், ஒளியிலும் வாழ்ச் செய்யுமா, வாழ்க்கையை இப்போதுள்ளதுபோல் அஞ்ஞானத்துடனும் பொய்மையுடனும், வேதனையுடனும், பூசலுடனும் நடத்தும் போராட்டமாக இல்லாமல் அதைவிட நல்ல ஒன்றாகச் செய்யுமா என்பதுதான் கேள்வி
(வியாழக்கிழமை 25 ஜூன் 2009)     
கோவை பூண்டியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நேற்று சர்வ மதத்தினர் பிரார்த்தனை செய்தனர்.
Go to / 8 page(s) | ‹‹ Prev|Next ››