Change View:     
கட்டுரைகள்
(சனிக்கிழமை 15 பிப்ரவரி 2014)     
நமது நாட்டின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் திருப்புமுனையான நேரம், ராமன் காட்டிற்குச் சென்றதுதான். ராமனின் தந்தையான தசரதனிடம், அவரது இரண்டாவது மனைவியும், ராமன் மேல் அதுவரை உயிரையே வைத்திருந்தவளுமான கைகேயி கேட்ட வரத்தினாலேயே அந்த சம்பவம் நடந்தது.
(திங்கள்கிழமை 13 ஜனவரி 2014)     
கணவன் - மனைவிக்குள் சண்டை வந்தால் வீட்டிற்குள் மட்டும் கேட்குமாறு பேசினால் நல்லது. தெருவில் உள்ள மற்றவர்களுக்கு கேட்கும் வகையில் சத்தமாகப் பேசினால்... அவ்வளவுதான். அண்டை வீட்டுக்காரர்கள் அத்தனை பேருடைய கண்ணும் தம்பதியினரை மட்டுமே மொய்க்கும்.
(செவ்வாய்கிழமை 20 ஆகஸ்டு 2013)     
அலுவலகத்திலும், வீட்டிலும் ஏன் வெவ்வேறு விதமாக நடந்து கொள்கிறோம்? சில நேரங்கள் நான் என் அலுவலத்தில் நல்லபடியாக நடந்து கொள்கிறேன், ஆனால் வீட்டில், அதே விதமாக நடந்து கொள்ள முடியவில்லை என்றும் உணர்கிறேன். ஏன் இந்த இரண்டுபட்ட நிலை?
(திங்கள்கிழமை 12 ஆகஸ்டு 2013)     
கடவுள் என்பது உங்களைப் பொறுத்தவரை என்ன? தெய்வீகமாக எதைக் கருதுகிறீர்கள்? ஒரு படைப்பின் மூலாதாரம்தான் கடவுள் என்று கருதுவீர்களேயானால், அதுதானே அங்கு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது? செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.
(வெள்ளிக்கிழமை 9 ஆகஸ்டு 2013)     
குங்க் ஃபூ - இந்தப் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருபவர் அதிரடி நாயகன் புரூஸ் ‌லீ தான். “எப்படிப்பா இவரால மட்டும் இப்படி பறந்து பறந்து அடிக்க முடியுது” என்று ஆச்சரியப்படாத ஆளில்லை. இது அவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சாத்தியம்தான் என்கிறார் சத்குரு.
Go to / 27 page(s) | ‹‹ Prev|Next ››