Change View:     
தலங்கள்
(புதன்கிழமை 21 மார்ச் 2012)     
திருச்செங்காட்டங்குடி தலம் நாகை காயிதே மில்லத் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. நன்னிலம் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே
(புதன்கிழமை 21 மார்ச் 2012)     
திருக்கடவூர் எனும் தலம் தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்குத் தென்கிழக்கே 22 கி.மீ. தொலைவிலும் காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தெற்கே 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது; அட்ட வீரட்டங்களில் முதலாவது; தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட 27 திருக்கோயில்களுள் சிறப்புமிக்க ஒன்று; மார்ர்கண்டேய முனிவரைக் காக்கும் பொருட்டுக் காலசம்காரம் நிகழ்ந்த தலம். இறைவனது திருநாமம் அமிர்தகடேசர். இறைவியின் திருநாமம் அபிராமவல்லி.
(வியாழக்கிழமை 15 டிசம்பர் 2011)     
இறைவனை வழிபடுவது என்பதே ஆனந்தம் அதிலும் இசையோடு இறைவனை வழிபடமுடியும் என்றால் பக்தர்களின் சந்தோஷத்திற்கு அளவேது. அப்படிப்பட்ட அற்புத ஆலயம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள தென்னாங்கூரில் உள்ளது. இயற்கை எழில் நிறைந்துள்ள இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த ஆலயம் தான் என்றால் அது மிகையாகாது.
(செவ்வாய்கிழமை 4 அக்டோபர் 2011)     
இங்குள்ள ஐயனாரிடம் ஆண் பிள்ளை வேண்டி குதிரை கட்டி விட்டால் நிச்சயம் ஆண் பிள்ளை பிறக்கிறது என்கிற நம்பிக்கை. அது இதுவரை ஒருவருக்குக் கூட பொய்க்கவில்லை என்று வடசேரி மக்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதற்கு அத்தாட்சியாகவே அத்தனைக் குதிரைகள் அங்கு நிற்கின்றன.
(வெள்ளிக்கிழமை 30 செப்டம்பர் 2011)     
இறைத் தலத்தில் பிறந்து, இறையருள் மிக்க பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டு, இறைப் பணி செய்து, இறைவனோடு ஒன்றான ஸ்ரீ ஆண்டாள், ஒவ்வொரு நாளும் இறைவைன நினைத்து பாடிய பாசுரங்கள் புகழ் பெற்றவை. அவற்றில் பல, இத்திருக்கோயிலின் சுற்றுச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.
Go to / 10 page(s) | ‹‹ Prev|Next ››