Change View:     
க‌ட்டுரைக‌ள்
(திங்கள்கிழமை 8 ஏப்ரல் 2013)     
நோய்கள் பொதுவாக சூழல், மரபணு, லைஃப்ஸ்டைல், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் உருவாகிறது என்றாலும். ஒவ்வொரு ராசிக்கும் பிரத்யேகமான நோய்க்குறிகள் உண்டு என்கிறார் வாஸ்து நிபுணர் ரவி ஓஜஸ். அவர் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் பிரத்யேகமான நோய்களாக சிலவற்றை அடையாளப்படுத்துகிறார்.
(செவ்வாய்கிழமை 28 பிப்ரவரி 2012)     
பழனியில் இருந்து கனகம்பட்டி என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு மூட்டை சித்தர் என்று ஒருவர் இருக்கிறார். சிலரெல்லாம் அவரைப் பார்க்கப் போனால், போடா இங்கே எதுக்குடா வந்த, என்று துரத்திவிடுவார். சிலரைப் பார்த்து, அந்தக் கல்லையெல்லாம் பொறுக்கி இந்தப் பக்கம் போடு என்பார்.
(புதன்கிழமை 30 நவம்பர் 2011)     
தஞ்சை மாவட்டம் வல்லம் என்ற ஊரில் ஏகெளரி என்கிற அம்மன் இருக்கிறது. இந்த அம்மன் 2,200 வருடங்களுக்கு முற்பட்டது. மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு அம்மன். தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தில் 12வது கிலோ மீட்டரில் இந்த வல்லம் என்ற ஊர் இருக்கிறது.
(செவ்வாய்கிழமை 25 அக்டோபர் 2011)     
காவல் தெய்வமும் மிக முக்கியமானது. காவல் தெய்வத்தை எல்லைக் கடவுள் என்றும் சொல்கிறோம். எந்த ஒரு நல்ல காரியத்தை முன்னெடுக்கும் போதும், காவல் தெய்வத்தை வணங்கிவிட்டு அல்லது அது இருக்கும் திசையை நோக்கியாவது ஒரு கற்பூரத்தை ஏற்றி வணங்கிவிட்டுச் செல்வர்.
(செவ்வாய்கிழமை 25 அக்டோபர் 2011)     
தினப் பொருத்தம், கனப் பொருத்தம், யோனி பொருத்தம், ராசிப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ஆகியன. இந்த ஐந்தும்தான் அடிப்படையானது. இதன் அடிப்படையில்தான் மற்ற பொருத்தங்கள் எல்லாம் பார்க்கப்படுகிறது. எனவே நட்சத்திரப் பொருத்தத்தைப் பார்த்துவிட்டு ஜாதகப் பொருத்தத்தைப் பார்க்காமல் இருந்துவிடலாகாது. 10
Go to / 32 page(s) | ‹‹ Prev|Next ››