Change View:     
கே‌ள்‌வி-ப‌தி‌ல்
(புதன்கிழமை 28 மார்ச் 2012)     
ஜோதிட ரீதியாக இவர்கள் இருவரையும் பிரிப்பது கடினம். ஏனென்றால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ராசி சிம்மம். சசிகலாவின் லக்னம் சிம்ம லக்னம். அடுத்ததாக சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். அதாவது புதனுடைய நட்சத்திரம் சசிகலா. ஜெயலலிதாவினுடையது புதனுடைய லக்னம். மிதுன லக்னம். சசிகலா ரேவதி நட்சத்திரம். அதாவது புதனுடைய நட்சத்திரம். இப்படி இவர்கள் இரண்டு பேருடைய ஜாதகம், தசா புக்தி எல்லாவற்றையும் பார்த்தால், ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த அமைப்பாக இருக்கும்.
(திங்கள்கிழமை 20 பிப்ரவரி 2012)     
பெரிதாக பாதிப்படைய வாய்ப்புகள் கிடையாது. வழக்கம் போல் போய்க் கொண்டிருக்கும். நதிகளுக்கு உரிய சுக்ரனுடைய வீட்டில் சனி உட்கார்ந்திருப்பதால், நதிகள் பிரச்சனை மீண்டும் பெரிதாகும்.
(திங்கள்கிழமை 20 பிப்ரவரி 2012)     
தமிழ் என்று எடுத்துக்கொண்டாலே சந்திரன்தான். இந்தியா கடக ராசி, தமிழகமும் கடக ராசியில்தான் வருகிறது. தமிழுக்கு 4வது வீட்டில்தான் சனி உட்கார்ந்திருக்கிறார்.
(திங்கள்கிழமை 23 ஜனவரி 2012)     
வாங்கலாம். 2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம்.
(வெள்ளிக்கிழமை 20 ஜனவரி 2012)     
பழைய நூலான சகாதேவ மாலை என்று ஒரு நூல் இருக்கிறது. அது தற்போது எங்குமே கிடைப்பதில்லை. அதில், அரவாணிகள் புதனுடைய அம்சம் என்று சொல்லப்படுகிறது. ஈறு நிலை எனப்படும் அர்த்தணாரீஸ்வரர் நிலை என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Go to / 78 page(s) | ‹‹ Prev|Next ››