மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 17,000த்தை தாண்டியுள்ள நிலையில், பங்குகளில் முதலீடு செய்யப்படும் மூலதனங்களைத் தடுக்க எந்த வரி விதிப்பும் இருக்காது என்று அரசு உறுதியளித்திருப்பதால், வரும் நாட்களில் பங்குச் சந்தைக் குறியீடு மேலும் உயரும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.