சமூகம்
|
விளையாட்டு
|
அரசியல்
|
மற்றவை
|
சினிமா
|
வாழ்க்கை
|
கிரிக்கெட்
முதன்மை பக்கம்
»
உங்கள் கருத்து
»
முந்தைய முடிவுகள்
அரசியல்
Saturday, November 21, 2009
டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள திருச்செந்தூர், வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெரும்
தி.மு.க.
54.22%
அ.இ.அ.தி.மு.க.
33.85%
தே.மு.தி.க.
11.93%
Thursday, November 19, 2009
தனது தவறை மறைக்கவே கருணாநிதி அவதூறு அறிக்கை விடுகிறார் என்று பழ. நெடுமாறன் குற்றம் சாற்றியிருப்பது
சரி
70.02%
தவறு
19.87%
அரசியல்
10.11%
Monday, November 16, 2009
மும்பை அனைவருக்குமானது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியதற்கு பால் தாக்ரே கண்டனம் தெரிவித்துள்ளது
சரி
22.91%
தவறு
73.80%
தெரியாது
3.29%
Tuesday, November 10, 2009
பா.ஜ.க.வில் இருந்து விலகிய திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர முடிவெடுத்திருப்பது
சரி
29.63%
தவறு
29.15%
எதிலிருந்தாலும் ஒன்றே
41.22%
Monday, November 09, 2009
மழையால் ஏற்பட்ட பாதிப்பைப் போக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள்
திருப்தியளிக்கிறது
28.04%
போதவில்லை
44.61%
ஒன்றுமில்லை
27.35%
Saturday, November 07, 2009
டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க.வின் கோரிக்கை
நியாயமானது
39.85%
அரசியல்
53.19%
கருத்தில்லை
6.96%
Wednesday, November 04, 2009
இராமேஸ்வரம் மீனவர்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வழங்க வேண்டு்ம் என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் கோரியிருப்பது
சரி
49.60%
தவறு
47.78%
தெரியாது
2.62%
Monday, November 02, 2009
நீர்ப் பாசனத்துறைக்கு தனி அமைச்சர் வேண்டு்ம் என்று பா.ம.க. தலைவர் இராமதாஸ் கூறியிருப்பது
சரி
62.39%
தவறு
28.60%
தெரியாது
9.01%
Pages
«
1
2
3
4
5
»