முதன்மை பக்கம் » உங்கள் கருத்து » முந்தைய முடிவுகள்
சமூகம்
Monday, September 07, 2009
சென்னையில் குடிசை பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகள்
தற்செயலானவை  20.94%  
 
சந்தேகத்திற்குறியவை  70.99%  
 
எதுவும் தெரியவில்லை  8.07%  
 
Tuesday, September 01, 2009
தொலைக்காட்சிகளில் ஆபாச, வன்முறை காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை
சரி  78.15%  
 
தவறு  19.20%  
 
தெரியாது  2.64%  
 
Thursday, July 23, 2009
சென்னை மாநகரில் குடிசைகள் எரிந்து பலர் உயிரிழக்கு‌ம் சம்பவங்களுக்குக் காரணம்
தீ விபத்தே  26.27%  
 
சதித் செயலே  39.88%  
 
இரண்டும்  33.85%  
 
Wednesday, July 15, 2009
சமச்சீர் கல்வி கோரி கோட்டை நோக்கிச் சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது
சரி  20.91%  
 
தவறு  72.37%  
 
தெரியாது  6.72%  
 
Wednesday, July 08, 2009
ராகிங் குறித்து தகவல் அளிக்கத் தவறினால் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை.
சரி  80.48%  
 
முறையல்ல  12.79%  
 
தவறு  6.73%  
 
Wednesday, July 01, 2009
சுடிதார், சல்வார் கமீஸ் ஆகியனவும் சேலை போல கண்ணியமான ஆடைகளே என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு
சரியானது  77.07%  
 
ஏற்கத்தக்கதல்ல  18.76%  
 
தெரியாது  4.18%  
 
Friday, December 26, 2008
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் சாத்தியம் உள்ளதா?
ஆம்  41.96%  
 
இல்லை  34.10%  
 
இப்போது இல்லை  23.94%  
 
Monday, December 22, 2008
2008 உருவாக்கிய மிகப் பெரிய பிரச்சனை எது?
பொருளாதாரப் பின்னடைவு  56.19%  
 
கச்சா விலை ஏற்றம்  11.21%  
 
விலைவாசி ஏற்றம்  32.60%  
 
Pages«1234»